2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 15 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14)  நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளது.

1 கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 8 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிமா கோதுமை மாவின் புதிய விலை 104.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்பு செய்த போதும், அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து, விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .