Princiya Dixci / 2016 ஜூலை 21 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ, இன்று வியாழக்கிழமை (21) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
8 hours ago
8 hours ago
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Nov 2025
12 Nov 2025