2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'நீதிதுறை மீது அரசாங்கத்தின் தலையீடு இல்லை'

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு உதவியை பெறப் போவதில்லை. இந்த நாட்டின் நீதித்துறை அதிகாரம் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது ' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

'நீதித்துறை மீது அரசாங்கத்தின் தலையீடு இல்லை. நீதிதுறையின் சகலரும் சுதந்திர மாக செயற்படும் உரிமையை பாதுகாப்போம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X