2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

’பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 60 வீதம் இருக்க வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெண்களின் வினைத்திறன் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதன்படி நாடாளுமன்றத்தில் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .