2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பாண் விலை அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண் இறாத்தலின் விலை, இன்று(03) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்தே, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

எனினும், சிற்றுண்டிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்படவில்லையென்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை, 5 ரூபாவினால், கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .