2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

புத்தகாயா யாத்திரையை இடைநிறுத்த யோசனை

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் யாத்திரைக்குச் செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X