2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புத்தளத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் சந்தேகத்தில் கைது

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பிரதேசத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகமை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்துமாறும் அதுவரையில் தடுப்புக்காவலில் வக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--