2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்று வெள்ளிக்கிழமை(15) நிறைவுக்கு வந்தது.

'ஆணைக்குழுவின் பதவி காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை' என அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவால் செய்யப்பட்ட விசாரணைகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், தற்போது அறிக்கையாக தயார்படுத்தப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையை இன்னும் கொஞ்ச நாட்களில் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக பரணகம் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .