2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய கொழும்பு நீதிவான் மீண்டும் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய கொழும்பு பிரதம நீதிவான் சம்பா ஜானகி ராஜரட்ன இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

சட்டவிரோதமான முறையில்  வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்யுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு இது தொடர்பான அறிவித்தல் நீதிமன்றத்தினால் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--