2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

காலி, கராபிட்டிய பகுதியில் இன்று (12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில்,  கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு  பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .