2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக் ஊடாக களியாட்ட நிகழ்வு; 21 பேர் கைது

Editorial   / 2019 நவம்பர் 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் இவர்கள் கைது​ செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 கிராம் கஞ்சா வைத்திருந்த நால்வரையும், 200 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .