2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாத யாத்திரையின் பின்னர் தீர்மானம்

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுடன் இணைந்த பாதயாத்திரை போராட்டமானது  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஊடாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த பாதயாத்திரையின் பின்னர் அது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்து  புதிய கட்சி உருவக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் த சொய்சா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X