George / 2015 நவம்பர் 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ப்ரியானி விஜயசேகர, நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவுக்கான இலங்கை தூதுவராக கருணாசேன கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எஸ்.எல் பெல்பொல, இத்தாலிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் தர்ஷன பெரேரா இந்தோனேசியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோர்தானுக்கான இலங்கை தூதுவராக லாபீர், மியன்மாருக்கான தூதுவராக கருணாரத்ன, சவூதி அரேபியாவுக்கான தூதுவராக தசீம், உயர்ஸ்தானிகராக சுனிஸ் டி சில்வா, சிங்கபூருக்கான உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்ன, துருக்கிக்கான தூதுவராக அன்சார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago