2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மின்சாரத் தடையால் கிளங்கன் வைத்தியாலை ஸதம்பிதம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில், நேற்று (30) இரவு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், வைத்தியசேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கோயா கிளங்கன் பகுதியில், மின்கம்பமொன்றின் மீது மூங்கில் விழுந்ததில் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால், வைத்தியசாலையின் சேவையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

மின்சாரத் தடையை சீர்செய்வதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .