2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மறைந்த எம்.பி. மகேஸ்வரன் படுகொலை வழக்கு;ஆக்ஸ்ட் 30க்கு ஒத்தி வைப்பு

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் படுகொலை வழக்கு எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழ்க்குக்கான உரிய சாட்சியங்கல் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

இதன் காரணமாகவே வழக்கை ஒத்தி வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--