2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மாலைத்தீவுகளுக்கான தூதுவராக சிரேஷ்ட பாடகர்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவராக சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகேவை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடியது.

இன்றைய கூட்டத்திற்கு சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகேவும் அழைக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X