2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மேலும் பல பொலிவூட் நட்சத்திரங்கள் இலங்கை வருகை

Super User   / 2010 ஜூன் 02 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை ஆரம்பமாக உள்ள ஐஃபா திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக வேண்டி பொலிவூட் நட்சத்திரங்களான சல்மான் கான்,சன் ஜேதத் மற்றும் அனில் கபூர் ஆகியோர் இன்று வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஐஃபா திரைப்பட விழாவின் முதல் நிகழ்வாக இந்திய நடிகர் விவேக் ஒவ்ரோய் தலமையில் அலங்காரக் கண்காட்சி  நாளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--