Super User / 2010 மே 28 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி எஹெலியகொட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மலசலகூட குழியொன்றிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், மஸ்கெலியாவில் இன்று குப்பைத் தொட்டியொன்றிலிருந்து மற்றுமொரு சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. 13 minute ago
29 minute ago
33 minute ago
37 minute ago
xlntgson Friday, 28 May 2010 09:12 PM
இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரத்தொடங்கிவிட்டன. இவர்களது வயதுவிபரங்கள் இவர்கள் ஏன் பருவகால மயக்கங்களில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை கைவிடுகின்றார்கள். இவர்கள் திடீரென்று பொருளாதாரகஷ்டங்களுக்கு ஆளானவர்களா? அல்லது நிர்வாணபடங்கள் கொண்ட இணையதள/பத்திரிகை விளம்பரங்களுக்கு ஏமாந்தவர்களா? என்று கண்டு பிடித்து மறு வாழ்வு அல்லது தண்டனை என்று மிக கச்சிதமாக செயல்பட வேண்டும், சமூகவியல் அமைச்சு இம்மாதிரியான செய்திகள், அடிப்படையில் ஏதோ ஒரு சமூகக் கோளாறை அல்லது தத்தெடுக்கும் சட்டக்குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
33 minute ago
37 minute ago