2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மிஹிந்தல புனிதப் பிரதேசத்தில் தடை

Princiya Dixci   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொசன் போயா உற்சவங்களை முன்னிட்டு, மிஹிந்தல புனிதப் பிரதேசத்தில், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் மாவட்ட செயலகத்துக்கான பொசன் குழுத் தலைவர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்தார்.

அத்துடன், நாளை (05) தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்கு, இது நடைமுறையில் இருக்குமொனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை 2324ஆவது பொசன் கொண்டாட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து, அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X