Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றின் கிளையில், 18 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று (19) கத்தியுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், கத்தியை காண்பித்து அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென, தகவல் தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago