2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யாழ்.பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் பொதுத்தேர்தலில் ஆதரவு யாருக்கு ?

Super User   / 2010 மார்ச் 30 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக்கூட்டமைப்பு,தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் இவ்விரு கட்சிகளின சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

எகிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பல தமிழ் கட்சிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

இவற்றுள் எந்தக்கட்சிக்கு வாக்களிப்பது எந்த முடிவை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொள்வதற்கு இச்சந்திப்பு வாய்ப்பாக காரனமாக அமையும் என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .