2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் வேம்படி மகளிர் கல்லூரியில் நடமாடும் சேவை

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் நாளை காலை 9 மணிக்கு வேம்படி மகளிர் கல்லூரியில் நடமாடும் சேவையொன்று நடைபெறவுள்ளது.

இலவச வைத்திய பரிசோதனைகள், விவாகப்பதிவு மேற்கொள்ளுதல், அடையாள அட்டைகள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சேவைகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், 90 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சீருடைகளும்  வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--