2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’ரணிலுக்கு ஞானம் பிறந்ததும் எம்முடன் இணைவார்’

ஆர்.மகேஸ்வரி   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு திடீர் ஞானம் பிறந்து அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் வந்து இணைவார் என தாம் நம்புவதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் செனவிரத்ன,  ரணில் விக்கிரமசிங்க கட்சி பிரிவனையின்றி நாடு பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து, ஒன்றிணைந்து எம்முடன் பயணிப்பார் என்றும் தெரிவித்தார்.  

இன்று (3) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .