2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

சமிக்ஞையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை - கொளுமடம சந்தியில், வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X