2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதவாறு வீழ்ச்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதவகையில் வீழ்ச்சியை கண்டுள்ளது.

இன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க  டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 166.64 ரூபாவாகவும்,  கொள்வனவு பெறுமதி 163.10 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--