2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

’ரிஷாட் சரணடைய வேண்டும்’

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.ஐ.டியினரால் தேடப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டுமென அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து அவர் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X