2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

றுஹுனு பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

றுஹுனு பல்கலைக்கழகத்தினுடைய 4 பீடங்கள் இன்று முதல் மூடப்படுவதாக  றுஹுனு பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .