2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

லசந்த படுகொலை: ஆவணங்களை சீ.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவு

Thipaan   / 2016 மே 30 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைத் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் ஆவணங்களை, குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு  இராணுவத்தளபதிக்கு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.

 

.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .