Editorial / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பணியாட்தொகுதி பிரதான காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள லிற்றோ காஸ் விவகார வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.
ட்ரயல்- அட்பார் முறையில் விசாரணையை முன்னெடுக்கவிருக்கும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், ஒக்டோபர் 29 ஆம் திகதியிலிருந்து வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது.
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago