2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

விசேட சந்திப்புக்கு ஏற்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்ட மீனவப் பிரதிநிதிகளுக்கு, நாடாளுமன்ற கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (18) நண்பகல் 12 மணிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (17) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட மக​ஜரைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X