Editorial / 2017 ஜூன் 14 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விவாதம், வடமாகாண சபையின் விசேட அமர்வாக, இன்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago