2021 மார்ச் 06, சனிக்கிழமை

விபத்தில் 10 மாணவர்கள் காயம்

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேனை- கண்டி பிரதான வீதி, பகதொழுவ பகுதியில் இன்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில்  காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பகதொழுவையிலிருந்து  நோட்டன் பிரிட்ஜ் வரை  சேவையிலீடுபடும்  இ.போ.ச பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த வேலையில்  நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணிகளை ஏறிவந்த தனியார் பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோதே, இவ் விபத்து சம்பவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .