Super User / 2010 ஜூலை 03 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார். 30 Mar 2026
30 Mar 2026
s k gunarasa Saturday, 03 July 2010 07:30 PM
இவன் எல்லாம் ஒரு அரசாங்க அமைச்சர் ?.......
Reply : 0 0
xlntgson Saturday, 03 July 2010 07:42 PM
சம்மந்தப்பட்டவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், இது பொய் மிரட்டல், வல்லவர்கள் சொல்லிக்கொண்டா செய்வர்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026