Editorial / 2020 மார்ச் 07 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் காரணமாக 74796 குடும்பங்களை சேர்ந்த 298,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, களுத்துரை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே இவ்வாறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதோடு, இவற்றில் களுத்துறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago