2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வெற்றிலைக்கேணியில் சூட்டுக் காயத்துடன் படைச் சிப்பாயின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் சூட்டுக் காயத்துடன் வெற்றிலைக் கேணியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்ட சாவகச்சேரி நீதிவான் ஏ.எம்.எம். றியால், பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு கொடிகாமம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--