2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

’விலைச்சூத்திரம் இருந்திருந்தால் 20 ரூபாய் குறைத்திருக்கலாம்’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலைச்சூத்திரம் தற்போது நடைமுறையில் இருந்தால் எரிபொருள் விலையை 20 ரூபாயால்  குறைத்திருக்க முடியும் என, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு ஊடாக பஸ் கட்டணங்களையும் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X