2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ்

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என தமிழ்மிரர் இணையதளம் ஊகம் வெளியிட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .