2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சாவகச்சேரி இந்துவில் ஆங்கிலதின விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆங்கிலதின விழா இன்று கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் அ. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். சுந்தரேஸ்வரன் கலந்து கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--