2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலி:யாழில் சம்பவம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்பேலியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிவகரன் நிதர்சன் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

இக்குழந்தையின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--