2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் நேற்று மாலை முதல் எரிபொருள் விலை குறைப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குடாநாட்டில் எரிபொருள்களின் விலைகள் நேற்று பிற்பகல் குறைக்கப்பட்டன.

பெற்றோல் ஒரு லீற்றர் 115 ரூபா 60 சதமாகவும் டீசல் 73 ரூபா 60 சதமாகவும் மண்ணெண்ணெய் 51 ரூபா 60 சதமாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவைத் தீர்மானத்தின் பின்னரும் நேற்றுக் காலை யாழ். மாவட்டத்தில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--