Super User / 2010 ஜூலை 16 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்முறை மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) அரசாங்கம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை தேர்தல்முறை மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த யோசனைகள் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தியுள்ளதுடன் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி குறித்த இணக்கப்பாட்டையும கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
4 hours ago
9 hours ago
xlntgson Friday, 16 July 2010 09:26 PM
உடன்பாடு ஒன்று எட்டப்படாமல் போக வேண்டும் என்றால் அதிகமான கட்சிகளை சேர்த்துக் கொள்ளலாம். இருகட்சி ஜனநாயகம் தேவைஎன்றால் ஐ தே க போதும். மூன்றாம் அணியை பற்றி பேசிபேசி கடைசியில் பொது அபேட்சகர் ஒன்றை தேடியவர்கள் தாம் ஜனதா விமுக்தி பெரமுன என்னும் மக்கள் விடுதலை முன்னணியினர். இவர்கள் அரசியல் யாப்பு போன்ற விடயங்களில் பேச அருகதை இல்லாதவர்கள். அரசு த தே கூ ஆலோசனைகளை கூட உள்ளடக்காது என்று தெரிகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
9 hours ago