2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மத்தியஸ்தர் தின விழா

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரிப் பிரதேச மத்தியஸ்தர் சபையின் மத்தியஸ்தர் தினவிழா எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் மத்தியஸ்தர் சபைத் தவிசாளர் ப. நடராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாலும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சிப் பிரதேச செயலர் செ.ஸ்ரீனிவாசனும் கலந்துகொள்வர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--