2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. வேத்துச்சேனை கிராமத்திற்கு மின்சாரம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான வேத்துச்சேனை கிராமத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைய நெக்கொட் திட்டத்தின் மூலம் இக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இக்கிராமத்திற்கான மின்சாரத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

இக்கிராம மக்கள் மின்சாரம் இல்லாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X