2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பிரதியமைச்சர் மேர்வின் பதவியிலிருந்து நீக்கம்?

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக அல்லது  பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இது தொடரபான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
 


  Comments - 0

 • IHSHAN ABDEEN Tuesday, 10 August 2010 10:14 PM

  நன்றாக உள்ளது உங்கள் வெப் சைட்.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 11 August 2010 08:45 PM

  தமிழ் மிரர் இணைய தளம் நன்றாகத்தான் இருக்கிறது ஆரம்ப முதல் கருத்து தெரிவித்து வந்திருக்கின்றேன். ஆனால் திருத்தம் செய்வது என்னைப் போன்றவர்களை மன வருத்தத்தில் ஆக்குகிறது. பிரச்சினைக்கு இல்லாமல் தான் நான் கருத்துகளை முன் வைக்கின்றேன். அவ்வாறு பிரச்சினை இருக்குமாயின் அதை எவரும் எனக்கு முன்வைக்கலாம். அதில்லாமல் காட்டாமலே மறைத்தல் செய்தியின் பின் கருத்தும் செய்தியாளரின் கருத்தாகவே துணை ஆசிரியரின் கருத்தாகவே இருக்கும். ஊதியம் இல்லாமல் ஏன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும்? சுவையான சொற்களை வெட்டினால்..

  Reply : 0       0

  alga Thursday, 12 August 2010 12:49 PM

  இதுவும் ஒரு வகை சுய உரிமை மீறல்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--