Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தொடர்பில் இடம்பெற்ற கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கான அரசியற்குழு கூட்டத்தில், தலைவர் மனோ கணேசனுடன் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் கங்கை வேணியன், எப்.எம்.ஷியாம், ஜதொகா பொதுச்செயலாளர் லே.பாரதிதாசன், உபதலைவர் ஏ.ஜெயபாலன், நிதிச்செயலாளர் எஸ்.கணேஷன், உதவி நிதிச்செயலாளர் வி.முரளிதரன் மற்றும் கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களை பிரநிதிதித்துவம் செய்யும் அரசியற்குழு உறுப்பினர்களையும் படத்தில் காணலாம்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago