2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜே.வி.பி. எம்.பிகள் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)
 

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளீன் ஹேவகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

காலியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜே.வி.பி.   நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.


ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி இன்று காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .