2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அனார்கலி மயங்கி வீழ்ந்தார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகையுமான அனார்கலி அகர்ஷா கண்டி கும்பொல் பெரஹராவை பார்வையிட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீடிரென மயங்கி வீழ்ந்தார்..

அதையடுத்து, பொலிஸார் அவரை தலதா மாளிகைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஒய்வு பெற வைப்பதற்காக கொண்டு சென்றனர்.

மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பின்னர் அனார்கலி அகர்ஷா மீண்டும் வந்து  பெரேகராவை பார்வையிட்டார்.


  Comments - 0

  • xlntgson Tuesday, 17 August 2010 09:58 PM

    இது என்ன செய்தி? பிரபலங்கள் மயங்கி விழுந்தாலும் செய்தி. எதற்காக மயங்கி விழுந்தார் என்றால் தான் செய்தியாக இருக்கும், காதலில் மயங்கி விழுந்தாரா, தாய்மை அடைந்து விட்டாரா, உண்ணா நோன்பு விரதம் அப்படி எதுவுமா? செய்தி மொட்டட்டீர் என்று இருந்தால் எப்படி? அழகான பெண்கள் குளியலறையில் வழுக்கினாலும் வழுக்கி விழுந்தார் என்று செய்தியாளர்கள் செய்தி வெளியிட்டுவிடுவர். யுவராஜ்சிங்குக்கு டெங்கு என்று போட்டுவிட்டு அப்புறம் இல்லை என்றார்கள். அவரது தலைமாட்டில் தொங்கும் மருத்துவ அறிக்கையை படித்துப்பார்க்க அனுமதி உண்டோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X