2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சஜித்திடம் பொலிஸார் விசாரணை

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் ஒருவர் தீக்குளித்து இறந்தமை தொடர்பாக ஹம்பாந்தோட்டை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சஜித் பிரேமதாஸவிடம் சுமார் ஒன்றரை மணித்தியாலம் பொலிஸார் கேள்விகள் கேட்டனர்.

ரியன்ஸி அல்கம என்பவர் ஐ.தே.க. மறுசீரமைப்பை விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--