Super User / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் ஜயகொடியின் மரணச் சடங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வதற்காக அவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கினார்.
அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்த நிலையில் இன்று பிற்பகல் ஜனாதிபதியும் ரவூப் ஹக்கீமும் ஹெலிகொப்டரில் பயணம் செய்தனர்.
	அதேவேளை, மரண வீட்டில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேராவை சந்தித்த ரவூப் ஹக்கீம் அவருடன் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
	 
15 minute ago
40 minute ago
46 minute ago
1 hours ago
Aslam Saturday, 04 September 2010 04:56 AM
என்ன அரசியல் பாருங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
46 minute ago
1 hours ago