2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கட்டாரிலிருந்து இலங்கைக்கு எல்.எம்.ஜி எரிவாயு பெறுவது குறித்து பேச்சுவார்த்தை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டாரிலிருந்து இலங்கைக்கு எல்.எம்.ஜி எரிவாயுவினை பெற்றுக்கொள்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு தலைவர் ஷேக் ஹமட் பின் கலிஃபா அல் தானிக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

95 ஆயிரம் இலங்கையர்கள் கட்டாரில் வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்நாட்டு வர்த்தகப் பிரமுகர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக   ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் லூசியன் ராஜகருணா உறுதிப்படுத்தினார்.

 

 

 


  Comments - 0

  • jameel Wednesday, 22 September 2010 12:41 AM

    முஸ்லிம்களின் உதவிகளை நாடும் மக்களும் மறக்காமல் இருந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--